கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-06-01 19:48 GMT

நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். நாடுமாற்றம், வீடுமாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தடைகள் அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்