கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-31 19:50 GMT

எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்