கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-24 19:40 GMT

விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். அத்தியாவசிய பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மேலதிகாரிகள் கவனத்தை ஈா்க்கும்.

மேலும் செய்திகள்