விரயங்கள் ஏற்படா திருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். குடும்பச்சுமை கூடும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.