கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-12-10 20:28 GMT

முயற்சித்த காரியங்களில் முத்தான வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழியில் சந்தோஷம் தரும். செய்திகளைக் கேட்கலாம் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

மேலும் செய்திகள்