கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-11-13 20:02 GMT

நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். உரிய நேரத்தில் பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியம் மாலை நேரத்தில் நடைபெற்று மகிழ்ச்சியைத் தரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் செய்திகள்