கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-03 19:46 GMT

விருப்பங்கள் நிறைவேற வீணா தேவியை வழிபட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலம் தரும்.

மேலும் செய்திகள்