கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-20 21:01 GMT

இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொழிலில் வளர்ச்சி கிட்டும்.

மேலும் செய்திகள்