கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-01 19:45 GMT

நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.

மேலும் செய்திகள்