கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-07 19:35 GMT

தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றி கொள்ள வேண்டிய நாள். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்துசேரலாம். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

மேலும் செய்திகள்