கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-07 01:12 IST

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். சேமிப்பு கரை யாதிருக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மேலும் செய்திகள்