கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-28 19:50 GMT

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கரை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரலாம்.

மேலும் செய்திகள்