கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-08-26 01:15 IST

தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நலலது.

மேலும் செய்திகள்