கடகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-07-21 19:44 GMT

போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

மேலும் செய்திகள்