எடுத்த காரியங்களில் வெற்றிபெற, சிந்தித்து செயல்பட வேண்டும். சுபகாரிய தடைகள் விலகும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் கல்வியில் சற்று வளர்ச்சி ஏற்படும். தாய் வழி உறவுகள் ஆதாயம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்- மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும். இந்த வாரம் திங்கட்கிழமை, லட்சுமி தேவிக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.