மேஷம் - வார பலன்கள்

Update: 2022-08-25 19:52 GMT

சிறப்பாக செயல்பட்டாலும் சில காரியங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகப் பொறுப்புகளால் அவதிக்குள்ளாவார்கள். தொழில் செய்பவர்கள், செய்யும் பணிகளில் கூடுதல் கவனமாக இருங்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தலைகாட்டினாலும், பெண்கள் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்