மேஷம் - வார பலன்கள்

Update: 2022-08-18 19:58 GMT

இந்த வாரம் பணம் கொடுக்கல்- வாங்கலை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைப்பளுவால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். தொழில் செய்பவர்கள், சுறுசுறுப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மேம்படும். தம்பதிகள் ஒற்றுமை பலப்படும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் இன்பம் சேர்த்திடும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

மேலும் செய்திகள்