மேஷம் - வார பலன்கள்

Update: 2022-07-28 19:43 GMT

திட்டமிட்ட காரியங்களில் முயற்சியால் முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். தொழிலில் வேலைகள் பரபரப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபடலாம்.

மேலும் செய்திகள்