மேஷம் - வார பலன்கள்

Update: 2022-07-14 19:49 GMT

நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் இதுவரை இருந்து வந்த போட்டி, பொறாமை நீங்கும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் விரிவாக்கம் செய்ய எண்ணுபவர்கள், நிதானமாக செய்யுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் வாய்க்கும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்