மேஷம் - வார பலன்கள்

Update: 2022-07-07 19:55 GMT

தடை, தாமதங்களை தவிர்க்க இயலாது. உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள் குறித்த நேரத்தில், பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகளின் மேல்படிப்புக்காக அதிக அளவில் பணம் செலவாகக்கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்