தினப்பலன்

Update: 2022-04-30 00:19 GMT


வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். செலவுகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். மாலை நேரம் மனக்கசப்பு ஏற்படாமலிருக்க கவனமுடன் செயல்படுவது நல்லது.

மேலும் செய்திகள்