கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-22 19:00 GMT

நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

மேலும் செய்திகள்