கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-18 23:29 GMT

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். விரயங்களை சுபவிரயமாக்கி கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருந்து வெளியில் வந்து சுயதொழில் செய்ய முயற்சிப்பீர்கள்.

மேலும் செய்திகள்