கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-28 19:47 GMT

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து வாழ்வது நல்லது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்