கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-28 01:29 IST

லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். காரிய வெற்றிக்கு அனுபவமிக்கவர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

மேலும் செய்திகள்