கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-24 01:16 IST

அன்பால் எதையும் சாதித்து காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பம் அகலும். வரவு திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மேலும் செய்திகள்