கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-22 01:21 IST

அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மேலும் செய்திகள்