கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-06-21 01:20 IST

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மேலும் செய்திகள்