கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-19 20:04 GMT

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

மேலும் செய்திகள்