விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். மற்றவர்கள் வியக்கும் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.