கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-13 20:08 GMT

நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

மேலும் செய்திகள்