கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-11 19:49 GMT

நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மேலும் செய்திகள்