கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-06-08 19:45 GMT

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். பயணம் பலன் தரும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவர்.

மேலும் செய்திகள்