கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-03-13 20:28 GMT

தன்னம்பிக்கை யோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.

மேலும் செய்திகள்