கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-17 20:11 GMT

எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கவரவம், அந்தஸ்து உயரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

மேலும் செய்திகள்