கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-15 19:30 GMT

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

மேலும் செய்திகள்