கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-10-21 01:17 IST

வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணைபுரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்து கொடுப்பர். பயணம் பலன் தரும் விதம் அமையும்.

மேலும் செய்திகள்