கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-20 01:12 IST

சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படலாம். பணம் எவ்வளவு வந்தாலும்பற்றாக்குறை நீடிக்கும்.

மேலும் செய்திகள்