கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-19 20:13 GMT

எதிர்பாராத செலவுகளால் இன்னல் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

மேலும் செய்திகள்