கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-17 19:25 GMT

விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மேலும் செய்திகள்