புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி!

இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Update: 2023-12-06 16:10 GMT

image courtesy; twitter/ @ProKabaddi

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 50-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இதில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்