ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு தொடரின் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 10-2 என்ற கணக்கில் வென்றது

Update: 2023-09-30 14:44 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்தது. பாகிஸ்தானை 10-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்