ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

Update: 2024-09-28 14:09 GMT

image courtesy: twitter/@IndSuperLeague

கொல்கத்தா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- மோகன் பகான் அணிகள் விளையாடுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்