ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - மோகன் பாகன் அணிகள் மோதின .;

Update: 2024-09-29 01:36 GMT

பெங்களூரு ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - மோகன் பாகன் அணிகள் மோதின .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் மெண்டெஸ் , சுரேஷ் சிங் , சுனில் சேத்ரி ஆகியோர் கோல் அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்