நெருங்கும் ஐபிஎல் டி20 தொடர் - "பெங்களூரு வீரர் பட்டிதார் பங்கேற்க மாட்டார்?"

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பெங்களூரு பேட்டர் ரஜத் பட்டிதார் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-03-26 14:10 GMT

பெங்களூரு,

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பெங்களூரு பேட்டர் ரஜத் பட்டிதார் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. கால் பகுதியில் காயம் அடைந்த ரஜத் பட்டிதார் தற்போது ஓய்வில் உள்ளார்.

அவர் மேலும் 3 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. பெங்களூரு வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட்டும் காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்