2-வது டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு

ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Update: 2024-09-06 13:23 GMT

Image courtesy: AFP

எடின்பர்க்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மழை காரணமாக தாமதாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்