உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53.60 கோடியாக உயர்வு..!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56.38 கோடியாக அதிகரித்துள்ளது.;
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 79 ஆயிரத்து 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 9,08,98,883 உயிரிழப்பு - 10,47,731 குணமடைந்தோர் - 8,62,41,394
இந்தியா - பாதிப்பு - 4,36,88,652 உயிரிழப்பு - 5,25,519 குணமடைந்தோர் - 4,30,11,874
பிரேசில் - பாதிப்பு - 3,30,76,779 உயிரிழப்பு - 6,74,554 குணமடைந்தோர் - 3,14,14,937
பிரான்ஸ் - பாதிப்பு - 3,26,76,589 உயிரிழப்பு - 1,50,414 குணமடைந்தோர் - 3,02,84,146
ஜெர்மனி - பாதிப்பு - 2,93,08,100 உயிரிழப்பு - 1,42,139 குணமடைந்தோர் - 2,74,86,300