பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை
பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.;
மணிலா,
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.