தூய்மையான காற்றை சுவாசிக்கும் மக்கள்... வெளியான ஆய்வறிக்கை

பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகள் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

Update: 2023-03-11 20:28 GMT

உலக மக்கள் தொகையில், 0.001 சதவீதத்தினர் மட்டும், உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின் அடிப்படையில், தூய்மையான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக, லேன்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்த்ரேலியா நாடுகளில் காற்று மாசு ஏற்படுத்தும் பி.எம்.2.5 துகள்கள் மிக மிக குறைவாக உள்ளதால், அங்கு வாழ்பவர்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகள் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்