தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனை: இதுவரை ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை
தமிழகம் முழுவதும் இதுவரை பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.100 கோடி தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.